ShareChat
click to see wallet page

தமிழக வெற்றிக் கழகத்திற்கு வாக்களிப்பீர்களா??📌📌 // அதிமுக திமுக இரு ஆட்சிகளையும் மாறி மாறி பார்த்து விட்டோம் தற்போதைய நிலைமையில் இரு கட்சிகளால் மக்களுக்கு எந்தவித பயனும் இல்லை இம்முறை விஜய் வரட்டுமே... 💥💥 முதன்முறையாக களத்தில் விஜய் வருகிறார்.. 💥💥 தமிழகத்தை இனி காப்பாற்றுவதற்கு யாரும் இல்லை என்று எண்ணிக் கொண்டிருந்தோம் இன்று விஜய் வந்துவிட்டார்.. 💥💥 தமிழ்நாட்டு மக்களின் கடைசி நம்பிக்கை விஜய் என மக்கள் நம்புகின்றனர்.... 💥💥 #✨💗TVK 💗✨ ##TVK Vijay #தமிழக வெற்றி கழகம் (TVK) #தலைவர் விஜய் (TVK)

1.2K ने देखा