#😱20 பேரை காவு வாங்கிய பேருந்து விபத்து😭 ##📰டிசம்பர் 25 முக்கிய தகவல்📺 #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️ #📺வைரல் தகவல்🤩 கர்நாடகாவில் பேருந்து மீது லாரி மோதி விபத்து.
கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா என்ற இடத்தில் ஆம்னி பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் 20 பேர் உயிரிழந்த சோகம்.
லாரி கட்டுப்பாட்டை இழந்து தடுப்பைத் தாண்டி எதிர்புறம் சென்று பேருந்து மீது மோதியதாக தகவல்.