ShareChat
click to see wallet page

ஓம் சரவணபவ ஓம். #murugan #Muruga #thiruchentur murug an #முருகன் #முருகன அடிமை செந்திலாண்டவன் சேவடி போற்றி...! **ஆறுமுக வேலன்...** ** ** கண்ணொளியாய் உதித்தவனே கந்தா போற்றி காத்தருளச் செந்திலுக்கு வந்தாய் போற்றி, பெண்ணறுவர் பாலருந்தி வளர்ந்தாய் போற்றி பெருங்கருணை காட்டும்நல் உளத்தாய் போற்றி, விண்மகளாம் குஞ்சரியின் கணவா போற்றி விட்டிடாதே வள்ளியையும் மணந்தாய் போற்றி, அண்மையிலே வந்தருளும் குமரா போற்றி அறுமுகனே வேலவனே போற்றி போற்றி...!

1K ने देखा