ShareChat
click to see wallet page

பூவோடு ஒரு வாசம், அதை கோர்க்கும் நாரோடு ஒரு வாசம்... அவள் பூச்சுடும் கூந்தலில் ஒரு வாசம்... அது சரியும் அவள் கழுத்தினில் ஒரு வாசம்... முத்தமிடுகையில் ஒரு வாசம் மொத்தமாய் அவளை நான் அணைக்கையில் ஒரு வாசம்... கட்டிலில் ஒரு வாசம் கலந்த பின் ஒரு வாசம்... மலர் தரும் வாசமது முகம் வரை தீண்டி செல்லும், மங்கையின் வாசமோ மனதோடு மணந்திடுமே கோடையின் வெட்கையிலே அவள்♥️ இடை கொண்ட வாசமது நாவிலும் இனித்திடுமே... அவள்♥️ கழுத்தின் மச்சாமோ உயிர் உள்ள வரை என்னோடு💚 உறவாடும்... #அவளை மட்டும்நினைத்து #அவளை நினைச்சாலே கவிதையா வருது,

1K ने देखा
1 महीने पहले