#😱 கணவரை கொன்று கிரைண்டரில் அரைத்த மனைவி ##📰டிசம்பர் 23 முக்கிய தகவல்📺 #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️ #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #📺வைரல் தகவல்🤩 கணவரை கிரைண்டரில் அரைத்த மனைவி
உ.பி.,யில் காதலனுடன் சேர்ந்து கணவனை துண்டு துண்டாக வெட்டி ஆற்றில் வீசிய மனைவி கைதாகியுள்ளார். நவ.,18 அன்று காதலனுடன் மனைவி தனிமையில் இருப்பதை பார்த்த கணவன் கௌரவுக்கு இந்த நிலை ஏற்பட்டுள்ளது. முதலில் கணவன் காணாமல் போனதாக போலீசில் புகாரளித்து ரூபி (மனைவி) நாடகமாடியிருக்கிறார். பிறகு சந்தேகத்தின் பேரில் மனைவியிடமே போலீஸ் விசாரிக்க, 27 நாள்கள் கழித்து உண்மை வெளிவந்திருக்கிறது.