ஏண்டா பொய்யை சொல்லும் போது கொஞ்சம் நம்பும்படி சொல்ல வேண்டியது தானே
தொழில் போட்டியில் பிற மாநிலங்களுடன் தமிழகம் போட்டியில்லையா உலக நாடுகளுடன் போட்டி போடுகிறதாம் குறிப்பாக சீனா அமெரிக்கா ஜப்பான் போன்ற நாடுகளுடன் தான் போட்டி போடுகிறதா
தமிழ்நாடு தற்போது எந்த கண்டத்தில் இருக்கிறது என்று தெரியவில்லை அதையும் கொஞ்சம் விளக்கினால் சந்தோஷமாக இருக்கும். #😂வடிவேலு மீம்ஸ் #😅 தமிழ் மீம்ஸ் #🤣 லொள்ளு #🎙️அரசியல் தர்பார் #🚨கற்றது அரசியல் ✌️