ShareChat
click to see wallet page

@Deleted User @❤️𝐓𝐡𝐚𝐥𝐚𝐩𝐚𝐭𝐡𝐲 𝐓𝐯𝐤❤️ காதல் சொன்ன காலங்கள் கடைசி மூச்சு உள்ள வரை முடிவில்லாமல் மூணு வருஷம் மட்டும் இல்ல நம் இருதயத்தின் துடிப்பின் காலம் எவ்வளவு நாள் துடிக்கும் சொல்லிட்டு நமக்குள்ள துடிக்கிறது இல்ல ah அது போலவே தான் சொல்லாமல் துடிக்கும் v இருதயத்தின் ஆயுள் போல நம் சொன்ன காதல் ஆயுள் காலங்கள் கடைசி வரை அழிவு என்ற வார்த்தை இருக்காது ஆனால் நம் உயிர் மூசசாகக் நம் முடிவிலா காதல் முடியாமல் தொடரும்....🫂🎊💯 என் நேசதிலே நேர்மையான அன்பு என் காதலின் காலங்கள் அனைத்திலும் அன்பு என்ற ஆயிரம் மொழிகளில் என் இருதயத்தின் மௌனத்தின் ஒளியினை என் மூச்சின் காரங்களை முடிவில்லாமல் தொடரும் என் இருதயத்தின் அசைவின் கணவர் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்....🫂😘🎉 #🥰பொங்கல் ஸ்டேட்டஸ்🎋 #🤝பிறந்தநாள் வாழ்த்து #🤵சூர்யா #🧑எனக்கு பிடித்த நடிகர் #💖காதல் ஸ்டேட்டஸ்🥰

1.1K ने देखा