வீழ்வாயென
எப்பொழுதும் நினைக்காதே...
எழுவாயென
மனதில் உறுதி செய்...
துவண்டு போகாமல்
துணிவுடன் முன்னேறி செல்...
என்னிலையி லும் கலங்காதே...
எவருக்கும் அஞ்சாதே...
வேகமாய் செல்..
விவேகமாய் செயல்படு...
பேசுபவர் பேசட்டும்...
தூற்றுபவர் தூற்றட்டும்..
பொறாமை நிறைந்த
உலகை தைரியமாய் எதிர் கொள்...
வேலிகள் எத்தனை இருந்தாலும்
அத்தனையும் தாண்டி
உன் வெற்றிக்கொடியை நிலைநாட்டு..!
S💓பிரபா #💝இதயத்தின் துடிப்பு நீ #🧚நாட்டுப்புற கதைகள்📖 #✍சிறந்த எழுத்தாளர்களின் படைப்புகள்📝 #✍️தமிழ் மன்றம் #😁தமிழின் சிறப்பு