ஆண்களின்
அழகை வர்ணிக்க கவிஞர்கள் இல்லையாம்...
யார் சொன்னது நான் முயற்சிக்கிறேன்...
என்னால் முடிந்தவரை.....
ஆடவரின் ஓவ்வொரு அசைவும் அழகு தான்...
அவன் எழுதும்
கவிதை எண்ணம் அழகு..
பெண்மை பாதுகாக்கும்
அவன் ஆண்மை அழகு...
மீசை சொல்லும்
அவன் வீரம் அழகு ...
நடை சொல்லும்
அவன் கம்பீரம் அழகு ...
பாவனை காட்டுகின்ற
அவன் பாணி அழகு....
ஆண்
சிற்பி போல தன்னைத்தானே
செதுக்கி அழகாக்க தெரிந்தவன்..!
S💓பிரபா #🧚நாட்டுப்புற கதைகள்📖 #💝இதயத்தின் துடிப்பு நீ #✍️தமிழ் மன்றம் #😁தமிழின் சிறப்பு #✍சிறந்த எழுத்தாளர்களின் படைப்புகள்📝