INSTALL
Your browser does not support the video tag.
ல.செந்தில் ராஜ்
🍁🪷🍁🪷🍁🪷🍁🪷🍁🪷 ༺சித்தம் சிவமயம்༻ 🍁🪷🍁🪷🍁🪷🍁🪷🍁🪷 🌹பிறைசூடி துதிபாடி🌹 💫🌹நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப் பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க🌹💫 🍃🌹🍃🌹🍃🌹🍃🌹 🌹🌻பாடல்🌻🌹 🍁🪷🍁🪷🍁🪷🍁🪷 🍁பண்டிகழ் தக்கனி யற்றிய வேள்வித கர்த்தவன் நீறணி பான்மையினான் 🍁வெண்டிரை வேலைவி டந்தனை உண்டமி டற்றினன் ஏறணி வெல்கொடியான் 🍁அண்டிய அன்பரின் அச்சம ழித்தவர் இன்புற நல்கிடும் அண்ணலிடம் 🍁வண்டினம் இன்னிசை ஆர்த்தடை சோலைசு லாவிய வாஞ்சிய நன்னகரே. 🍁🪷🍁🪷🍁🪷🍁🪷 பொழிப்புரை : முன்பு ஈசனை இகழ்ந்து தக்கன் செய்த வேள்வியை அழித்தவன் !! திருநீற்றைப் பூசும் பெருமை உடையவன் !! வெண்ணிற அலைகளை உடைய பாற்கடலில் தோன்றிய நஞ்சை உண்ட நீலகண்டன் !! இடபச்சின்னம் பொறித்த வெற்றிக்கொடியை உடையவன் !! சரணடைந்த பக்தர்களது அச்சத்தைத் தீர்த்து, அவர்கள் இன்புறுமாறு வரங்களை வழங்கும் தலைவனான சிவபெருமான் உறையும் தலம் வண்டுகள் இனிய இசையை ஒலித்து அடைகின்ற சோலைகள் சூழ்ந்த திருவாஞ்சியம் !! 🍃🌹🍃🌹🍃🌹🍃🌹 🌹🌹🌹🌹🌹🌹 🌹🌹🌹🌹 🌹🌹 🌹 ꧁༺சிவசிவ༻꧂ 🌹 🌹🌹 🌹🌹🌹🌹 🌹🌹🌹🌹🌹🌹 🌈⛈️🌴🌈⛈️🌴🌈⛈️ 💫🌹அம்மையே!! அப்பா!! ஒப்பிலா மணியே திருவடிகள் போற்றி!! போற்றி!!🌹💫 💫🌹பிறவா யாக்கைப் பெரியோன் திருவடிகள் போற்றி!! போற்றி!!🌹💫 💫🌹மாமுது முக்கண் முதல்வன் திருவடிகள் போற்றி!! போற்றி!!🌹💫 💫🌹ஒப்பாரும் மிக்காரும் இல்லா தத்துவனே திருவடிகள் வாழ்க🌹💫 💫🌹விண்ணில் இருப்பவனே மேவியங்கு நிற்பனே திருவடிகள் வாழ்க🌹💫 💫🌹தன்னுளே இருப்பவனே தராதலம் படைத்தவன் திருவடிகள் வாழ்க🌹💫 💫🌹என்னுளே இருப்பவனே எங்குமாகி நிற்பனே திருவடிகள் வாழ்க🌹💫 🌈⛈️🌴🌈⛈️🌴🌈⛈️ 🍀🍁🍀🍁🍀🍁🍀🍁 திருச்சிற்றம்பலம் 🍀🍁🍀🍁🍀🍁🍀🍁 #🙏ஹர ஹர மஹாதேவ்⭐ #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #🙏ஆன்மீகம் #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #🙏🏼ஓம் நமசிவாய
1.6K ने देखा
14 घंटे पहले
23
33
कमेंट
Your browser does not support JavaScript!