ShareChat
click to see wallet page

#😢 அனைவரையும் சோகத்தில் ஆழ்த்திய சம்பவம் ##ஜனவரி 12 முக்கிய தகவல் 📺 #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️ #📺வைரல் தகவல்🤩 மக்கள் நாயகன் மறைந்தார்.. கண்ணீர் அஞ்சலி (VIDEO) எல்லையில் மக்களை காக்கும் உன்னத பணியில் ஈடுபட்ட மக்கள் நாயகன், தனது மனைவியை பிரசவத்திற்கு அழைத்து சென்றபோது விபத்தில் சிக்கி உயிரிழந்தார். பிறந்து 8 மணி நேரமே குழந்தையும், அவரது மனைவியும் ஸ்டெச்சரில் சென்று இறுதி அஞ்சலி செலுத்தும் காட்சிகள் காண்போரை கண்கலங்க வைக்கிறது. மகாராஷ்டிராவை சேர்ந்த ராணுவ வீரர் பிரமோத் ஜாதவ் உடலுக்கு உள்ளூர் மக்கள், ராணுவ வீரர்கள் திரண்டு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

101.8K ने देखा
8 दिन पहले