@Deleted User @❤️𝐓𝐡𝐚𝐥𝐚𝐩𝐚𝐭𝐡𝐲 𝐓𝐯𝐤❤️ Happy Birthday My Heart Cooling Bear Husband ...😻😘🫂 🎊
என் அம்மா அப்பாவை போல எல்லையற்ற
அன்பின் எல்லைகளை அழகிய எண்ணங்களாக
எண்ணவன் காதல்
எல்லை இல்லமல் என் இதயத்தின்
உலகமாக என் உள்ளத்தில் உயிராக ஓடும்
என் மனதின் அழகின் கணவர்
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்...♥️😘😘🎊🙈
என்னவன் ஆகி என் எண்ணங்களின்
எழு ஜென்மங்களின் எல்லை இல்ல என்
அன்பில் ஆயுளின் எல்லையாக என்
எண்ணங்களை எல்லை இல்லாமல் வென்ற
என் காதல் மூச்சின் இளவரசர்
இனிய பிறந்த நாள் வா்த்துக்கள்....♥️😘🫂🎊💯 #🤝பிறந்தநாள் வாழ்த்து #💑🏻Celebrity ஜோடிகள் #👩எனக்கு பிடித்த நடிகை #🧑எனக்கு பிடித்த நடிகர் #💖நீயே என் சந்தோசம்🥰