#💥 சிலிண்டர் வெடித்ததில் 8 பேர் பலி 😢 ##ஜனவரி 12 முக்கிய தகவல் 📺 #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️ #📺வைரல் தகவல்🤩 பாகிஸ்தானின் தலைநகரில் உள்ள ஒரு வீட்டில் இன்று காலை எரிவாயு சிலிண்டர் வெடித்து சிதறியதில் புதுமணத் தம்பதிகள் உட்பட 08 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.