🌹இனிய சிவ லிங்கம்
சரணம் சரணம் அகிலம் காக்கும் தந்தை அண்ணாமலையார் பொற் பாதங்கள் சரணம்🔥
01. அமைதியின் உருவமே சிவ லிங்கம்.
02. அனைவர் துயர் தீற்பதுவும் சிவ லிங்கம்.
03. சிவலிங்க வழிபாடு சீவனை நல்வழிப்படுத்தி முக்தி அளிக்கும்.
04. சிலகாலத்தில் வரவிருக்கும் உலகப் பேரளிவிலிருந்து தப்புவதற்கான ஒரே வழி சிவலிங்க வழிபாடே ஆகும்.
05. கலியுக அளிவுகளிலிருந்து லிங்கத்தின் மகிமை அறிந்தவன் விடுவிக்கப்படுவான்.
06. லிங்கத்தை வழிபடுபவன் தங்கத்துக்கும் அடிமை யாகான்.
07. பலததைவிட பாவத்திற்கு சக்தி அதிகம் பாவங்களின் பலிபீடம் சிவ லிங்கம்.
08. பொய்உலகில் மாயை அழகுகள் ஆபத்தென உணற்துவதே சிவலிங்கம்.
09. குறுங்கால மனிதனைவிட லிங்கோற்பவனை நம்புபவன் கைவிடப்படான்.
10. சிவனை சிவ லிங்கத்தை மிஞ்சிய தெய்வம் இவ் உலகில் இல்லை.
11. சிவலிங்கவழிபாடு உலக உண்மையை உணற்றுவதும்.
12. மனித உணர்வுகளிலிருந்து விடுபட்டவர்கள் போக ஏனையோர் உலக ஆபத்துக்கள்லால் சிக்கி உள்ளவர்கள். மனித உணர்வுகளிலிருந்து விடுபடுவதற்கான வழி சிவலிங்க வழிபாடாகும்.
13. மனித உணர்வுகளிலிருந்து விடுபடாது லிங்கத்தை வழிபடுவது உடலைச் சுத்தப்படுத்தாது வாசனை பூசுவது போண்றது.
14. சிவனை வழிபட்டும் பலன் இல்லையே எண்று கூறுபவர்கள் பரிபூரண இதய சுத்தியுடன் சிவனை வழிபட்டோமா எனச் சிந்தித்துப் பாருங்கள்.உ+ம்(புறம்சொல்லுதல்,காரணமிண்றி பொய் கூறுதல்,அளவுகடந்த ஆசை,எல்லைமீறியகாமம்,குரோதம்,மது,களவு.இரக்கமின்மை,கோபம்…………………………………… போண்றவை.
15. லிங்கத்தின் உண்மை அறிந்து இவ் மனிதப்பிறவியுடன் ஆண்ம ஈடேற்றத்திற்கான பாதையில் பயணிப்போம்.
**சிவாய நம🙇 சிவமே தவம் .சிவனே சரணாகதி*
*அப்பனே அருணாச்சலா உன் பொற் கழல் பின்பற்றி*
🌹சித்தமெல்லாம்🌹
🌹சிவ மயமே🌹
#🙏🏼ஓம் நமசிவாய #🙏ஆன்மீகம் #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #🙏ஹர ஹர மஹாதேவ்⭐ #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் 🙇