வாழ்க்கையில் மகிழ்ச்சியாக
இருக்க யாரையும்
மறக்க வேண்டும்
வெறுக்க வேண்டும் என்ற
அவசியம் இல்லை ..!!
எல்லாரையும் நேசிக்கவும்
சில மனிதர்களைக் கடந்து
செல்லவும் கற்றுக்
கொண்டால் போதும்..
வாழ்க்கை எப்போதும்
மகிழ்ச்சியாக இருக்கும்..
#ஹாரூன்
அன்போடு இனிய
காலை வணக்கம்..
உறவே..💐🌹💚💞☕🙏
Happy with life
Anyone to be
to forget
To be hated
Not necessary..!!
Love everyone
Pass some people
Learn to go
It's enough..
Life is forever
Will be happy..
#Haroon
Sweet with love
Good morning..
Relationship..💐🌹💚💞☕🙏
#🌻🌻காலை வணக்கம்🌻🌻 #👌இந்த நாள் நல்ல நாள்🤝 #🤗ஆண் பெண் நட்பு😎 #👭பெண்களின் நட்பு #👨அன்புள்ள அப்பா