நம் வாழ்கையில்
நமக்கு ஏற்படுகின்ற
கஷ்டங்களும் தோல்விகளும்
நம்மை வீழ்த்துவதற்கல்ல...
நம்மை கை கொடுத்து
தூக்கி விடுகின்ற சில
நல்ல உறவுகளையும்
நல்ல நட்புக்களையும் பற்றிய
உண்மையை
உணர்ந்து கொள்ளவும்...
அவர்களின்
உண்மையான குனநலன்களை
நாம் புரிந்து கொள்ளவும் தான் ...
S💓பிரபா #🧚நாட்டுப்புற கதைகள்📖 #💝இதயத்தின் துடிப்பு நீ #✍️தமிழ் மன்றம் #😁தமிழின் சிறப்பு #✍சிறந்த எழுத்தாளர்களின் படைப்புகள்📝