#😭 பயங்கர தீ விபத்தில் பலர் பரிதாப பலி! 🔥 ##📰ஜனவரி 19 முக்கிய தகவல் #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️ #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #📺வைரல் தகவல்🤩 ஹாங்காங் துயரம்.. இதுவரை 128 பேர் பலி VIDEO
ஹாங்காங்கில் ஏற்பட்ட தீவிபத்து எண்ணற்ற உயிர்களை பலி வாங்கியுள்ளது. தங்கள் குடும்பத்தினரை இழந்த மக்கள், பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளனர். இந்த துயரமான விபத்தில் பலி எண்ணிக்கை 128-ஆக உயர்ந்துள்ள நிலையில், இன்னும் 200 பேர் கட்டடங்களில் சிக்கி உள்ளனர். இதனால், உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும். தீயில் கருகி உயிரிழந்தவர்களின் உடலை அடையாளம் காண முடியாமல் உறவினர்கள் தவித்து வருகின்றனர்.