#😮தள்ளி போகும் ஜனநாயகன் ரிலீஸ்🎥 #🎬 சினிமா #🎬 புது பட தகவல் #🧑எனக்கு பிடித்த நடிகர் தள்ளிப்போகும் ஜனநாயகன் ரிலீஸ்
இரு நீதிபதிகள் அமர்வின் உத்தரவு காரணமாக ஜனநாயகன் படத்தின் ரிலீஸ் தள்ளிப்போகிறது சென்சார் சான்று தொடர்பான வழக்கு மீண்டும் தனி நீதிபதியின் விசாரணைக்கு சென்றுள்ளதால் தற்போதைக்கு ஜனநாயகன் படத்தை ரிலீஸ் செய்ய முடியாது.