இவர்கள்
நமக்கானவர்கள் என்று
உரிமை எடுத்து அக்கறையோடு பேசுகின்ற
உறவுகள் இடத்தில் தான்
அவமானங்களும்
அதிக வலிகளும் நிறைந்திருக்கிறது....!
S💓பிரபா #✍சிறந்த எழுத்தாளர்களின் படைப்புகள்📝 #😁தமிழின் சிறப்பு #🧚நாட்டுப்புற கதைகள்📖 #✍️தமிழ் மன்றம் #💝இதயத்தின் துடிப்பு நீ