ShareChat
click to see wallet page

#நிம்மதி_இல்லை !! ஓர் அன்பர் புலம்பல் !!?? 1 : நிம்மதி இல்லை வாழ்க்கையில் !! 2 : அப்படியா ?? எதில் நிம்மதி இல்லை !! 1 : அதில் ? இதில் ? அதனால் வாழ்க்கையில் நிம்மதி இல்லை ?? 2 : அப்ப அதில் ? இதில் ? கடந்து மற்றதில் நிம்மதி இருக்கு என்று நீங்களே ஒத்து கொள்கிறீர்கள் !! 1 : ஆம் இந்த அதுவும் ? இதுவும் ? சரியாகிவிட்டால் நிம்மதியாக இருக்கும் !! 2 : இந்த அதுவும் ? இதுவும் ? முன்பு எப்படி இருந்தது ?? 1 : அது நிம்மதியாகத்தான் இருந்தது, ஆனால் அதற்க்கு முன் வேறு ஓர் அது சரியில்லை என்பதால் நிம்மதி இல்லை !! 2 : அப்போது அதுவும் ? இதுவும் ? மாறிக்கொண்டே இருக்கும், நிம்மதியை கெடுத்துகொண்டே இருக்கும் !! அப்புறம் எப்படி நிம்மதியாக வாழமுடியும் ?? 1 : ஆம் அதற்க்கு என்ன செய்யா ?? 2 : நீங்கள் அனுபவிப்பது எத்தனையோ தானே !! 1 : ஆம் எத்தனையோ தான் !! 2 : அது எத்தனை ? என்ன விதம் ? என்ன எண்ணிக்கை ? என்று சொல்ல முடியுமா ?? 1 : அது எப்படி சொல்ல முடியும், காலை எழுந்தது முதல் இரவில் உறங்கும் வரை எத்தனையோ நாளும் விதவிதமாக அனுபவிக்கிறேன் !! அதை எப்படி எண்ணிக்கொண்டு இருக்க முடியும் ?? 2 :சரிதான் நீங்கள் சொல்வது !! அப்படி எண்ணமுடியாத எத்தனையோ உங்களுக்கு எந்த இடையூறும் தராது இருப்பதாலேயே !! இந்த அதுவும் ?? இதுவும் ?? இடையுறாக இருப்பதை உணர்ந்து நிம்மதியை தொலைத்து ?? நிம்மதியில்ல வாழ்க்கையே வாழ்வதாக சொல்கிறீர்களே ??? 1 : ஆம் அந்த இடையுறு என் நிம்மதியை கெடுக்கிறதே !! அப்புறம் எப்படி நிம்மதியாக வாழமுடியும் ?? 2 : எண்ணமுடியாத அனுபவங்களை பெறுவதை, அது தருவதை, கவனிக்காது, அனுபவிக்காது, ஏதோ ஒன்று ? இரண்டு ? என்று சுட்டி காட்ட கூடியவை தந்த அனுபவத்தையே ( நிம்மதி கெடுப்பதை ) நீங்களே விரும்பி சுமந்துகொண்டு !!?? நிம்மதி கொடுத்துக்கொண்டு இருக்கும், எண்ணிக்கை இல்லாதவை தரும், நிம்மதியை விரும்பாது ?? ஒதுக்கி விட்டு ???? எதோ தரும் இடையூறான ( நிம்மதியின்மையை ) சுமந்துகொண்டு வாழ்நாள் முழுவதும் பயணித்து !! அந்த நிம்மதியின்மையை தேடி விரும்பி ?? இது கெடுக்குமோ ? அது தடுக்குமோ ? என்ற தேடியே வாழ்க்கை பயணிக்க ??????????? நிம்மதி அற்ற வாழ்வே !! உங்கள் விருப்பமாக இருக்க ?? வாழ்க்கையே நிம்மதி இன்றியே இருக்கும் !! எப்போதும் !!!!!! 1 : ஆம் கொஞ்சம் சிந்திக்க வேண்டியது தான் !!?? 2 : எண்ணற்ற நிம்மதியை எதிலாவது அனுபவிக்க தொடங்கினால், கொஞ்சம் கொஞ்சமாக எதுவும் நிம்மதியை தரும் !! 1 : ஆம் !!! திருச்சிற்றம்பலம் நடராஜா நடராஜா #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #🙏ஹர ஹர மஹாதேவ்⭐ #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #🙏ஆன்மீகம் #🙏🏼ஓம் நமசிவாய

1.9K காட்சிகள்