தைப்பூசம் என்றாலே நம் நினைவுக்கு வருவது முருகப்பெருமான் தான். ஆனால், கும்பகோணம் அருகே உள்ள திருச்சேறை ஸ்ரீ சாரநாத பெருமாள் கோவிலில் தைப்பூசம் 10 நாட்கள் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது! இந்த அற்புதத் தலத்தைப் பற்றிய முழு விவரங்களையும் இந்த வீடியோவில் காணுங்கள்!
#perumal #தைப்பூசம் வாழ்த்துக்கள் #murugan #Tamil #tamilnews