ShareChat
click to see wallet page

#🤕பயங்கர விபத்தில் பல இந்தியர்கள் உயிரிழப்பு! #📢 நவம்பர் 17 முக்கிய தகவல்🤗 #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️ #📺வைரல் தகவல்🤩 பயங்கர விபத்து; 42 இந்தியர்கள் உடல் கருகி பலி சவுதி அரேபியாவில் மெக்காவில் இருந்து மதீனாவுக்கு சென்று கொண்டிருந்த பேருந்து, டீசல் டேங்கர் லாரி மீது மோதியது. இதனால் மளமளவென தீ பற்றி 42 யாத்ரீகர்கள் உயிருடன் எரிந்து இறந்துள்ளனர். அவர்களில் 20 பேர் பெண்கள் மற்றும் 11 குழந்தைகள் என அடையாளம் காணப்பட்டுள்ளது. இறந்தவர்கள் அனைவரும் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர்கள். இச்சம்பவம் நள்ளிரவு 1.30 மணிக்கு முஃப்ரிஹாத் என்ற பகுதியில் நடந்துள்ளது.

1.2K ने देखा
4 दिन पहले