ஆவடி மாநகராட்சி, திருமுல்லைவாயில் பகுதியில் அன்னதானம் செய்து கொண்டிருந்த #தமிழகவெற்றிக்கழகம்
தினரிடம் வாக்குவாதம் செய்த
தந்தை பெரியார்
திராவிட கழக
#மாவட்ட_செயலாளர்
செய்த செயலால் அங்கிருந்த
பெண்களே
வெகுண்டு எழுந்து
விரட்டிய காட்சி... 💥💥
//
திமுக தன் கூட்டணி கட்சிகளில் இருப்பவர்களை இதுபோன்று நடந்து கொள்ளவும்,
தமிழக வெற்றி கழகத்தை
தவறாக பேச சொல்லியும்
அழுத்தம் கொடுத்துக்
கொண்டிருக்கிறது
என்று செய்தி
அன்றே வந்தது...
##தொடைநடுங்கி_திமுக ##தமிழ்நாட்டை_தலைகுனிய_விட்ட_ஸ்டாலின்அரசு ##திமுக_நாட்டிற்கும்_வீட்டிற்கும்_கேடு ##தவெகவுக்கு_பயந்த_திமுக #TVK 👍தமிழக வெற்றிக் கழகம்🌹🌹🌹👍