#சென்னை
#கூவம் ஆற்றில் ஆர்ப்பரித்துச் செல்லும் வெள்ளம்.. 📌
#மதுரவாயலில் வெள்ளத்தில் மூழ்கிய தரைப்பாலம்... 📌
ஆபத்தான நிலையில் கடந்து கல்லூரிக்கு செல்லும் மாணவ, மாணவிகள்... 📌
ஒவ்வொரு வருடங்களும் இதே போன்று தான் நடக்கிறது என்று பொதுமக்கள் குற்றச்சாட்டு 📌
#விளம்பரமாடல்_அரசு_திமுக ##திமுக_நாட்டிற்கும்_வீட்டிற்கும்_கேடு ##DMK_betrays_Tamilpeoples ##நக்கிட்டுபோன_4000கோடி ##நாசமாப்போன_4000கோடி