INSTALL
Your browser does not support the video tag.
ல.செந்தில் ராஜ்
🍁🪷🍁🪷🍁🪷🍁🪷🍁🪷 ༺சித்தம் சிவமயம்༻ 🍁🪷🍁🪷🍁🪷🍁🪷🍁🪷 🌹பிறைசூடி துதிபாடி🌹 💫🌹நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப் பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க🌹💫 🍃🌹🍃🌹🍃🌹🍃🌹 🌹🌻பாடல்🌻🌹 🍁🪷🍁🪷🍁🪷🍁🪷 🍁தீவல் வினைகள் தீர வேண்டில் சிந்தி மடநெஞ்சே 🍁தேவ தேவர் திங்கள் நாகம் சேர்த்த சடையீசர் 🍁பாவை பங்கர் பசிய வயல்சூழ் பழன நகர்மேய 🍁சேவ தேறும் செல்வர் நாமம் சேம எழுத்தஞ்சே. 🍁🪷🍁🪷🍁🪷🍁🪷 பொழிப்புரை : தேவாதிதேவர் !! சந்திரனையும் பாம்பையும் சடையில் ஒன்றாகச் சேர்த்த ஈசனார் !! உமையொருபங்கர் !! பசிய வயல் சூழ்ந்த திருப்பழனத்தில் உறைகின்ற இடப வாகனம் உடைய செல்வரான சிவபெருமானாரின் திருநாமமும் காக்கும் மந்திரமுமான திருவைந்தெழுத்தை தீய வலிய வினையெல்லாம் தீர வேண்டுமென்றால், பேதை மனமே, எண்ணுவாயாக !! 🍃🌹🍃🌹🍃🌹🍃🌹 🌹🌹🌹🌹🌹🌹 🌹🌹🌹🌹 🌹🌹 🌹 ꧁༺சிவசிவ༻꧂ 🌹 🌹🌹 🌹🌹🌹🌹 🌹🌹🌹🌹🌹🌹 🌈⛈️🌴🌈⛈️🌴🌈⛈️ 💫🌹அம்மையே!! அப்பா!! ஒப்பிலா மணியே திருவடிகள் போற்றி!! போற்றி!!🌹💫 💫🌹பிறவா யாக்கைப் பெரியோன் திருவடிகள் போற்றி!! போற்றி!!🌹💫 💫🌹மாமுது முக்கண் முதல்வன் திருவடிகள் போற்றி!! போற்றி!!🌹💫 💫🌹ஒப்பாரும் மிக்காரும் இல்லா தத்துவனே திருவடிகள் வாழ்க🌹💫 💫🌹விண்ணில் இருப்பவனே மேவியங்கு நிற்பனே திருவடிகள் வாழ்க🌹💫 💫🌹தன்னுளே இருப்பவனே தராதலம் படைத்தவன் திருவடிகள் வாழ்க🌹💫 💫🌹என்னுளே இருப்பவனே எங்குமாகி நிற்பனே திருவடிகள் வாழ்க🌹💫 🌈⛈️🌴🌈⛈️🌴🌈⛈️ 🍀🍁🍀🍁🍀🍁🍀🍁 திருச்சிற்றம்பலம் 🍀🍁🍀🍁🍀🍁🍀🍁 #sivan #சிவ #சிவன் #சிவ சிவ #சிவ சிவ
122.3K ने देखा
1 महीने पहले
4.8K
5.1K
10
Your browser does not support JavaScript!