ShareChat
click to see wallet page

#🤩தளபதியின் வாரிசு இயக்கும் அதிரடி படம்🎥 #📢 நவம்பர் 10 முக்கிய தகவல்🤗 #🎬 சினிமா #🎬 புது பட தகவல் #🎬தமிழ்ப்பட மாஸ் சீன்ஸ்🔥 சந்தீப் கிஷனை SIGMA-வாக மாற்றிய ஜேசன்! நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்திற்கு 'Sigma' என பெயரிடப்பட்டுள்ளது. சந்தீப் கிஷன் ஹீரோவாக நடிக்கும் இப்படம் தமிழ், தெலுங்கு என இருமொழி படமாக தயாராகிறது. தமன் இசையமைக்கும் இப்படத்தை லைகா நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்து வருகிறது. Sigma என்பது அதீத தன்னம்பிக்கை கொண்ட ஒரு சுதந்திரமான நபரைக் குறிக்கும் சொல்லாகும்.

1.3K காட்சிகள்
11 மணி நேரத்துக்கு முன்