சிவப்பு நல்ல பட்டுடுத்தி செந்தூர திலகமிட்டு அன்ன நல்ல நடைக்காரி ஒயிலாக வாராளே!
வெற்றி மாலை தானணிந்து முத்தாரம்மை எழுந்து வாரா!
செந்தூர பொட்டழகி முத்து போல பல்லழகி கத்தி போல கண்ணழகி
கனிவான முத்தாரம்மை ஆடி வாராளே குலசை முத்தாரம்மை வாராளே! #🙏கோவில் #kulasai_sri_mutharamman_magan #🔱குலசை அன்னதான அரசி 🔱 kulasai_annathana_arasi #குலசை ஸ்ரீ முத்தாரம்மன் மகன் #💥குலசை முத்தாரம்மன் தசரா நாயகி உலகை ஆளும் ஓம் காளி ஓம் சக்தி💥🔥சந்தனம் தசராகுழு காயல்பட்டினம்.