ShareChat
click to see wallet page

தொடர்ந்து தூய்மைப் பணியாளர்களின் போராட்டம்📌 மூன்று மாதகாலமாக வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் தூய்மைப்பணியாளர்கள்📌 வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டால் போராடித்தான் ஆகவேண்டும் என்ற நிலைமையில் போராடிக் கொண்டிருக்கிறார்கள் 🤦🏻‍♀️ 3 மாதமாக எங்களுக்கு வேலை இல்லை 3 மாதமாக நாங்கள் வீட்டின் வாடகையும் கட்டவில்லை 🤦🏻‍♀️ 3 மாத காலமாக நாங்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டுதான் வருகிறோம். திமுகஅரசு எங்களுக்கு என்ன செய்தது🤦🏻‍♀️ போராடும் ஒவ்வொருவரையும் கைதுசெய்கிறார்கள் அழைத்து செல்கிறார்கள், அடிக்கின்றார்கள் மீண்டும் போராடும் நிலை📌 மாநகராட்சி பணியாளர்கள் என்றுதான் எங்களுக்கு சீருடை வழங்கப்பட்டது பின்பு வேறு ஒரு தனியார் கம்பெனிக்கு கீழ்தான் நீங்கள் வேலை செய்யப் போகிறீர்கள் என்று கூறும்பொழுது எங்களுக்கு இதயமே நின்று போய் விட்டது 🤦🏻‍♀️ இன்னும் நாங்கள் ஒடுக்கப்பட்டு நொறுக்கப்பட்டு மட்டுமே இருக்கிறோம் 🤦🏻‍♀️ _ தூய்மை பணியாளர்கள் ##திமுக_நாட்டிற்க்கும்_வீட்டிற்கும்_கேடு ##கேவலமான_ஆட்சி_திமுக_சாட்சி ##StandWithSanitaryWorkers

526 ने देखा
2 दिन पहले