இச்சம்பவம் நடக்கும் பொழுது திருச்சியில் தான் முதலமைச்சர் ஸ்டாலின் இருந்தார்
காவலர் குடியிருப்பிலேயே ஒருவர் கொலை செய்யப்பட்டது அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது மக்களிடம்
ஆளுங்கட்சி காவல்துறையும் சட்டம் ஒழுங்கு பாதுகாப்பதையும் தவற விட்டு விட்டது என்று மக்கள் அனைவரும் கேள்வி எழுப்பி வருகின்றனர் 🤦🏻♀️
#விளம்பரமாடல்_அரசு_திமுக ##தமிழ்நாட்டை_தலைகுனிய_விட்ட_ஸ்டாலின்அரசு ##திமுக_நாட்டிற்கும்_வீட்டிற்கும்_கேடு ##dmkfails ##DMK_betrays_Tamilpeoples