தவெக நிர்வாகிகளை தாக்கிய திமுகவினர்.😡
சேப்பாக்கம் 62 வது வார்டு சிந்தாதிரிப்பேட்டை பூத்தில் BLO அலுவலர்களுடன் வேலை பார்த்து வந்த தவெக நிர்வாகிகளை திமுகவினர் தாக்கியுள்ளனர் .
திமுக செய்யும் தில்லுமுல்லு வேலைகளுக்கு தவெக இடைஞ்சலாக இருப்பதால் தாக்கினீர்களா
வேண்டும் என்று வந்து இடித்து இருக்கிறார்கள் அதன் பின்பு அடித்தும் இருக்கிறார்கள் திமுக வட்ட செயலாளர் தான் காரணம் இதற்கு திமுகவில் அனைத்தும் ரவுடிகளை வைத்து தான் கட்சிகளை நடத்துகிறார்கள் போலும் 🤦🏻♀️
பொதுமக்களை அடிக்க இவர்களுக்கு யார் உரிமை கொடுத்தது
திமுக என்றால் தில்லுமுல்லு கட்சி என்பது தான் உண்மை போலும்
#சென்னை தமிழக வெற்றிக்கழகம் #சேப்பாக்கம் ##MyVoteMyLife ##Special_Intensive_Revision_SIR #தமிழகவெற்றிக்கழகம்