#😱நாட்டை உலுக்கிய வெள்ளப் பேரழிவு!🌊 #🗞️நவம்பர் 05 முக்கிய தகவல்📺 #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️ #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #📺வைரல் தகவல்🤩 சூறாவளியால் உயிரிழப்பு!
பிலிப்பைன்ஸில் கல்மேகி என்ற சூறாவளியால் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்
பெருக்கில் சிக்கி 25க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு சுமார் 300 வீடுகள் சேதம். கார்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்டன. மீட்புப் பணிக்காக சென்ற ஹெலிகாப்டரும் விழுந்து நொறுங்கியது