ShareChat
click to see wallet page

“தேன் உண்ணும் வண்டு” இப்பாடலை கேட்டு தேன் உண்ட வண்டாக நாம் மயங்கிப்போவது திண்ணம். இப்பாடலை எழுதிய #கே_பி_காமாட்சி பராசக்தியில் பூசாரியாக வருவாரல்லவா… அவர்தானாம். “வீணை இன்ப நாதம் எழுந்திடும் வினோதம் விரலாடும் விதம் போலவே” உச்சரிப்பே பாடலாக கவர்ந்திழுக்கும் சந்தச்சுவையை பாருங்கள். #😍Old மூவிஸ் #📷நினைவுகள் #🎬 சினிமா

18.2K ने देखा
4 दिन पहले