ShareChat
click to see wallet page

ஜோர்டானில் ஓர் பள்ளிவாசலில் 10 வயதுள்ள "முஹம்மத் ஷெரீப்". இமாம்! மாஷா அல்லாஹ்.! அந்த சிறுவர் பள்ளியில் இமாமத் செய்து ஜமாஅத்தாக தொழுகை நடத்தினார்.! இமாமாக நின்று தொழுவிப்பதற்கு நன்றாகக் குர்ஆன் ஓதத் தெரிந்திருந்தால் போதுமானது. வயது வரம்பு ஏதுமில்லை. பின்னால் நின்று தொழுபவர்களை விட வயது குறைந்தவர் குர்ஆனை நன்றாக ஓதுபவராக இருந்தால் அவர் தாராளமாக இமாமத் செய்யலாம். நபி(ஸல்) அவர்கள் காலத்தில் சிறு வயதையுடையவர்கள் இமாமத் செய்ததற்கு ஆதாரம் உள்ளது. 👇 அறிவிப்பாளர்: அம்ரு பின் ஸலமா (ரலி) நூல்: புகாரி 4302 #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️

1K ने देखा
3 महीने पहले