யா அல்லாஹ்!
எங்கள் இல்லங்களை உனது கருணையும்! மஃபிரத்தும் நிறைந்த இல்லங்களாக ஆக்குவாயாக!
யா அல்லாஹ்! எங்கள் இல்லங்களை வெற்றியும்,
ஈடேற்றமும் நிறைந்த இல்லங்களாக ஆக்குவாயாக!
#🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம்
📗குர்ஆன் பொன்மொழி
💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋
#🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
இந்தச் சின்னஞ்சிறு கறுப்பு வித்தை (கருஞ்சீரகத்தை) நீங்கள் பயன்படுத்துங்கள். இதிலிருந்து ஐந்து அல்லது ஆறு வித்துகளை எடுத்துத் தூளாக்கி எண்ணெய் பிழிந்து அவரின் மூக்கில் இந்தப் பக்கத்திலும் அந்தப் பக்கத்திலும் அதன் எண்ணெய்ச் சொட்டுகளை விடுங்கள்.
ஏனெனில், ஆயிஷா (ரலி) என்னிடம், “நபி (ஸல்) அவர்கள் இந்தக் கருஞ்சீரகம் எல்லா நோய்க்கும் நிவாரணமாகும்; “சாமை”த் தவிர என்று கூறியதை கேட்டிருக்கிறேன்” எனத் தெரிவித்தார்கள். நான், “சாம்” என்றால் என்ன?’ என்று அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள் “மரணம்” என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பாளர்: காலித் பின் ஸஃத் (ரஹ்) (புகாரி: 5687) #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம்
📗குர்ஆன் பொன்மொழி
💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋
#🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
உங்களில் நம்பிக்கை கொண்டோருக்கும் கல்வி வழங்கப்பட்டோருக்கும் அல்லாஹ் பல தகுதிகளை உயர்த்துவான். நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன்.
[அல்குர்ஆன் 58:11]
"அல்லாஹ்வின் திருப்தியைப் பெற்றுத்தரும் கல்வியை உலக ஆதாயத்திற்காக மட்டுமே ஒருவா் கற்றால், அவர் சொர்க்கத்தின் வாடையைக் கூட நுகர மாட்டார்!" என்று நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி). [நூல் : அபூதாவூத் - 3664.] #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம்
📗குர்ஆன் பொன்மொழி
💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋
#🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
யா அல்லாஹ், எங்கள் முயற்சிகள் வெற்றியடைய அருள் புரிவாயாக, #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம்
📗குர்ஆன் பொன்மொழி
💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋
#🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
ஆதமுடைய மக்களே! மெய்யாகவே, நாம் உங்களுக்கு உங்களுடைய மானத்தை மறைக்கவும், உங்களுக்கு அலங்காரமாகவும், ஆடையை அளித்துள்ளோம். ஆயினும் தக்வா பயபக்தி எனும் ஆடையே அதைவிட மேலானது. இது அல்லாஹ்வுடைய அருளின் அடையாளங்களில் ஒன்றாக உள்ளதாகும் - இதைக் கொண்டு நல்லுணர்வு பெறுவார்களாக,.
[அல்குர்ஆன் 7:26]
"அல்லாஹ்வைப் பிரியப்படுத்த (தக்வா) பயபக்தி எனும் ஆடை
அணிந்த முஸ்லிமை விட அழகானவர் யாரும் இல்லை."
தக்வா பயபக்தி எனும் ஆடையே மேலானது. #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம்
📗குர்ஆன் பொன்மொழி
💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋
#🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மக்கள் தம் மூட்டுகள் ஒவ்வொன்றுக்காகவும் சூரியன் உதிக்கிற ஒவ்வொரு நாளிலும் தருமம் செய்வது அவர்களின் மீது கடமையாகும். இருவருக்கிடையே நீதி செலுத்துவதும் தருமமாகும்; அல்லது அவரின் பயணச் சுமைகளை அதில் ஏற்றி விடுவதும் தருமமாகும்.
நல்ல இனிய சொல்லும் ஒரு தருமமாகும். ஒருவர் தொழுகைக்குச் செல்ல எடுத்து வைக்கும் ஒவ்வோர் அடியும் தருமமாகும். தீங்கு தரும் பொருளைப் பாதையிலிந்து அகற்றுவதும் ஒரு தருமமேயாகும்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்கள்.
(புகாரி: 2989) #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம்
📗குர்ஆன் பொன்மொழி
💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋
#🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
நீங்கள் தொழுவதற்கு நிற்கும் போதெல்லாம், இந்த தொழுகையே உங்களின் இறுதி தொழுகையாக இருப்பது போல் தொழுங்கள். அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள், “ உங்கள் தொழுகையில் மரணத்தை நினைவுகூருங்கள் , ஏனென்றால் ஒரு நபர் தனது தொழுகையில் மரணத்தை நினைவுகூரும் போது, அவர் தனது தொழுகையை பூரணப்படுத்துவதற்கான வாய்ப்புகள் அதிகம் . மேலும் தன்னால் மற்றொரு தொழுகையை தொழ முடியாது என்று எண்ணி தொழுகையைத் தொழுங்கள். #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம்
📗குர்ஆன் பொன்மொழி
💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋
#🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
உயர்ந்தோன் அல்லாஹ் [ﷻ] தன்னை பொறுமையாளன் என்கிறான். பொறுமையாளர்களை நேசிப்பதாகவும் அவர்களுக்கு உதவுவதாகவும் கூறுகிறான்.
[அல்குர்ஆன் 2:153] #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம்
📗குர்ஆன் பொன்மொழி
💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋
#🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
மறைவில் தம் இறைவனுக்கு அஞ்சுவோரின் கூலி,..
மற்ற மக்கள் இல்லாத தனிமையில், தனக்கும் அல்லாஹ்வுக்கும் இடையேயான விஷயங்களைக் குறித்துப் பயந்து, தன் இறைவன் முன் நிற்பதை அஞ்சுபவரைப் பற்றி அல்லாஹ் அறிவிக்கிறான். எனவே, அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் தன்னைக் காணாதபோது, அவர் பாவங்களிலிருந்து விலகிக்கொண்டு, நற்செயல்களைச் செய்கிறார். இந்த நபருக்கு மன்னிப்பும் மகத்தான கூலியும் கிடைக்கும் என்று அல்லாஹ் குறிப்பிடுகிறான். இதன் பொருள், அவருடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டு, அவருக்குப் பெருமளவு நற்கூலி வழங்கப்படும் என்பதாகும். #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம்
📗குர்ஆன் பொன்மொழி
💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋
#🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
நீங்கள் அல்லாஹ்வை எவ்வளவு அதிகமாக நம்புகிறீர்களோ, அவ்வளவு இலகுவான வாழ்க்கை. #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம்
📗குர்ஆன் பொன்மொழி
💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋
#🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️