ShareChat
click to see wallet page

🌹 ஓம் சரவண பவ🌹 🌲மூவிரு முகங்கள் போற்றி 🌲முகம் பொழி கருணை போற்றி 🌲ஏவரும் துதிக்க நின்றஈராறு தோள் போற்றி 🌲காஞ்சி மாவடி வைகும் செவ்வேள் மலரடி போற்றி 🌲அன்னான் சேவலும் மயிலும் போற்றி 🌲திருக்கைவேல் போற்றி போற்றி.. கந்தபுராணத்தில் வரும் இந்த சுப்பிரமணிய ஸ்தோத்திரம் தினசரி படிப்பவர்களது அனைத்துப் பாவங்களும் நிவர்த்தியாகும். 🌹கந்தா சரணம்... ஷண்முகா சரணம்... 🌹 #🕉️ஓம் முருகா #murugan #thiruchentur murug an #முருகன் #முருகன் ஸ்டேட்டஸ் #முருகன் வீடியோஸ்#முருக கடவுள் #பக்தி வீடியோஸ் #

1.6K ने देखा
1 दिन पहले