திருப்பூர் மாவட்டம்
பவானி நகர் 5 வீதி... 📌
சுத்தம் செய்யப்படாமல்
சாலையோரம் இருக்கும்
குப்பைகள்
சாக்கடையில்
கலந்த குப்பைகள்
இரவில் யாரேனும்
சாலையோரம்
ஒதுங்கினாலே
சவக்குழிதான்
இதை சரி செய்ய கோரி தமிழக வெற்றிக்கழகத்தினர் மற்றும் பொதுமக்களும் சேர்ந்து
மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர்... 👌
#திருப்பூர் #திருப்பூர் தமிழக வெற்றிக்கழகம் #🙋♂️தமிழக வெற்றி கழகம் ##தமிழகவெற்றிக்கழகம் 💗✨ #✨💗 #Tamilaga_vettri_kazhagam💗✨