ShareChat
click to see wallet page

#💥செங்கோட்டையில் மிகப்பெரிய குண்டுவெடிப்பு..பலர் பலி 😢 #📢 நவம்பர் 10 முக்கிய தகவல்🤗 #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️ #📺வைரல் தகவல்🤩 நாடே அதிர்ச்சியில் உறைந்தது.. பெரும் துயரம் தலைநகர் டெல்லியில் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள செங்கோட்டையில் கார் வெடித்தது நாடு முழுவதையும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. இதுவரை 10 பேர் உயிரிழந்திருப்பதாகவும் 24 பேர் காயமடைந்திருப்பதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லி முழுவதும் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது. மேலும், மும்பை, கொல்கத்தா, சென்னை உள்ளிட்ட பிற முக்கிய நகரங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

1.6K காட்சிகள்
1 நாட்களுக்கு முன்