*திண்டுக்கல் டு ஆலம்பட்டி பேருந்தில் காலை 7:40 மணிக்கு பள்ளிக்கு செல்வதற்காக பில்லமநாயக்கன்பட்டி மேட்டில் பள்ளி மாணவர்கள் காத்திருந்தனர் ஆனால் பேருந்து #திண்டுக்கல் மாவட்டம் #📢 நவம்பர் 04 முக்கிய தகவல்🤗 #📺வைரல் தகவல்🤩 #📱சிறப்பு வீடியோக்கள்🎦 ஓட்டுநர் அந்த நிறுத்தத்தில் பேருந்து நிறுத்தவில்லை.*
அதேபோல் ஒத்தக்கடை பேருந்து நிறுத்தத்திலும் நிறுத்தவில்லை.
ஆட்டோ ஓட்டுனர் ஒருவர் மாணவர்களை தனது ஆட்டோ ஏற்றிக்கொண்டு பேருந்தை துரத்தி சென்று அடுத்த பேருந்து நிறுத்தத்தில் மாணவர்களை பஸ்ஸில் ஏற்றி விட்டார்.
தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது