ShareChat
click to see wallet page

ஈரோடு கோபிசெட்டிபாளையத்தில் உள்ள @KASengottaiyan அலுவலகத்தில் தமிழக வெற்றிக்கழகத்தின் கொள்கை தலைவர்களின் படங்களும் இடபெற்ற பேனர்... 💥💥 அண்ணா... 💥💥 MGR...💥💥 ஜெயலலிதா... 💥💥 விஜய்... 💥💥 படத்துடன் செங்கோட்டையன் அலுவலகத்தில் பேனர் வைக்கப்பட்டுள்ளது... 📌 #ஈரோடு #கோபிசெட்டிபாளையம் #அமைச்சர் செங்கோட்டையன் #TVK 👍தமிழக வெற்றிக் கழகம்🌹🌹🌹👍 #✨💗TVK 💗✨

1.2K ने देखा
1 महीने पहले