ShareChat
click to see wallet page

முற்றிலும் உண்மைதான் விஜயை கரூருக்கு வர வேண்டாம் நீங்கள் வீட்டிற்கு செல்லுங்கள் என்று அனுப்பி வைத்தது காவல்துறையினர் இங்கு நிலைமை சரியில்லாமல் ஆகிவிடும் நீங்கள் வந்தால் மேலும் பிரச்சினை ஆகலாம் என்று கூறிய காரணத்தினால் மட்டுமே விஜய் கிளம்பி சென்றார் ஆனால் அவரை அனுப்பிவிட்டு ஊடகங்கள் அவர் பயந்து ஓடிவிட்டார் வீட்டுக்குள் ஒளிந்து கொண்டார் என பொய்யை பரப்பின திமுகவினர் ஆனால் இன்று அனைத்தும் உடைந்து நிற்கிறது எத்தனை பொய்களை அவதூறுகளை பரப்பினாலும் விஜய் வெல்வார் 2026 களம் TVK DMK தான் எவராலும் மாற்ற இயலாது 💯 ##திமுக_நாட்டிற்க்கும்_வீட்டிற்கும்_கேடு ##கேவலமான_ஆட்சி_திமுக_சாட்சி ##களத்தில்_தவெக_கலக்கத்தில்_திமுக ##திமுககேடுகெட்ட_ஆட்சி_கரூர்மக்களே_சாட்சி ##கரூர்_திமுக_கொலைகள்

517 ने देखा
23 घंटे पहले