உயிரைக் காக்கும் டாக்டர்கள் உள்ளம்
தெளிவாக இருக்க வேண்டும் ...💥🫶🏻
எவ்வளவு பெரிய ஆள் மருத்துவமனைக்கு
வந்தாலும் மருந்துகள் மட்டுமே அவர காப்பாற்ற
முடியுமே தவிர இவன் வசதிகளையும்
பணத்திலும் பெரிய ஆளு அதனால எப்படி
வேணாலும் காப்பாத்திடலாம் முடியாது...👩🏻💼
உங்களுடைய பணத் திமிர மருத்துவமனையில்
காட்டினீங்கன்னா பள்ளத்துல விழுந்துருவீங்க
செத்துப் போய்....👩🏻⚕️💥என்னுடைய அப்பா கூட தன் மகளை
மக்களோடு
மக்களாக இருந்து ரசிப்பார் என்
மருத்துவ திறமையின் அழகை அப்பாவாக இல்லாமல்
அடுத்தவர்களின் உள்ளமாக இருந்து மகளைப்
பாராட்டும் அப்பாவின் பாராட்டு அந்த கடவுளே
பிரதிபலிப்பாக வந்து பாராட்டியது போல்..😍😘 #doctor #my aim is perfect #💪மோட்டிவேஷன் வீடியோ🎥 #👉வாழ்க்கை பாடங்கள் #📝என் இதய உணர்வுகள்