எவ்வளவு முறை குழந்தைகளை கூட்டிட்டு வர வேணாம்ன்னு சொல்லியும் ஏன் கூட்டிட்டு வந்தீங்க?ன்னு கேட்டு அழுதிருக்கார் மனுஷன். கட்டாயம் உங்களை பார்க்க நேரில் கரூருக்கு வருவேன்னு சொல்லிருக்கார்.
ரொம்ப மனம் உடைந்து இரண்டு குடும்பத்திடம் காலில் விழுந்து அழுதிருக்கார். எங்களை விட அவரை தேற்ற வேண்டிய அளவுக்கு அவர் மனம் உடைந்து இருப்பதாக பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் பத்திரிகையாளர்களிடம் தகவல். 😟
#✨💗VIJAY💗✨ #✨💗TVK 💗✨ ##தமிழகவெற்றிக்கழகம் 💗✨ #✨💗#தமிழகவெற்றிக்கழகம் 💗✨ #தமிழகவெற்றிக்கழகம்