#திருவள்ளூர் மாவட்டம்
#குமுடிபூண்டி
அரசு மருத்துவமனையில்
சிகிச்சை அளிக்க
மருத்துவர்கள் இல்லாததால் பெண் கண்ணீர்..
விபத்தில் சிக்கிய கணவரை
மருத்துவமனை அழைத்து வந்த பெண்....
அரசு மருத்துவரின் அலட்சிய பதில்..
என் குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாததால் முன்னேற்பாடு செய்யாமலும் முன்னறிவிப்பு இல்லாமலும் வந்து விட்டேன் என கூறிய #அரசு_மருத்துவர்_ஹரிபிரியா
#திருவள்ளூர் மாவட்டம் ##திமுக_நாட்டிற்கும்_வீட்டிற்கும்_கேடு ##dmkfails #dmkfails