அனைத்தும் திமுகவின் காலடியில் உள்ளன
சம்பவம் நடந்த அன்று திமுகவை மட்டுமே கொண்டாடிக் கொண்டிருந்தன விஜய் ஓடிவிட்டார் விஜய் அங்கு போய்விட்டார் விஜய் மக்களை விட்டு போய்விட்டார் வீட்டுக்கு சேர்ந்து விட்டார் என்று சொன்னார்கள் ஒரு பக்கம் திமுகவிலிருந்து ஸ்டாலின் வந்து கொண்டிருக்கிறார் ஸ்டாலின் கிளம்பிவிட்டார் செந்தில் பாலாஜி எங்கே தான் இருக்கிறார் அவர் அன்பரின் மகேஷ் மருத்துவமனையில் இருக்கிறார் என்று பொய்யாக மட்டுமே பரப்பப்பட்டது
விஜய்க்கு என்றுமே மக்கள் துணை மட்டுமே ஊடகங்கள் இல்லை அதனால் தான் அவர் ஊடகங்களை இன்று வரை தவிர்க்கிறார் போல
##திமுககேடுகெட்ட_ஆட்சி_கரூர்மக்களே_சாட்சி ##கரூர்_திமுக_கொலைகள் ##DMK_betrayed_Tamilpeoples #✨💗TVK 💗✨ ##MakkalVirodhaStalin