ஸ்டாலின் அவர்களே..நாடகம் போதும்.. ஆட்சிக்கு வர அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களை ஏன் வீதியில் போராட விடுகிறீர்கள்?? எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது சத்தம் போட்டீர்கள் இப்போது முதல்வராக ஆனபின் காதில் ஈயம் காய்ச்சியவரைப் போல் மௌனம் சாதிக்கிறீர்கள். தேர்தல் நேரத்தில் மட்டும் வாக்குறுதிகள், ஆட்சிக்கு வந்த பின் புறமுதுகு காட்டுவதுதான்
உங்கள் திராவிட மாடலா??
##தமிழ்நாட்டை_தலைகுனிய_விட்ட_ஸ்டாலின்அரசு ##திமுக_நாட்டிற்கும்_வீட்டிற்கும்_கேடு ##திமுக_நாட்டிற்க்கும்_வீட்டிற்கும்_பெண்களுக்கும்_கேடு ##DMK_betrays_Tamilpeoples ##dmkfails