சிறந்த முருக பக்தர், ஹிந்து மத பெருமைகளையும், அற்புதங்களையும் உலகறிய செய்து, மக்களை ஆன்மீகம் நோக்கி வரவழைத்தகுலத்தில் பிறந்த மாமனிதரின் நினைவு நாளில் அம்மகானை போற்றி வணங்குகிறோம். 🚩🕉🪷🙏🏻 #🙏ஆன்மீக குருக்கள்🧘🏿♂️ #கிருபானந்த வாரியார் சுவாமிகள் பிறந்த தினம் #கிருபானந்த வாரியார் #திருமுருக கிருபானந்த வாரியார் #செங்குந்தர் #மண்ணில் வாழ்ந்த மகான்கள்