மிதப்பது மனுக்கள் அல்ல, 2026-இல் உங்களின் ஆட்சியின் சறுக்கல்!
உங்களைத் தேடி, உங்கள் ஊரில், உங்கள் வார்டில் என்று Stalin Uncle விளம்பரம் செய்து வாங்கிய மனுக்கள் அனைத்தும் திருப்புவனம் வைகை ஆற்றில் மிதக்கின்றன!
‘எவர் எக்கேடு கெட்டால் என்ன? விளம்பரத்தில் மட்டுமே கண்’ என்று இருக்கும் திமுக அரசு மக்களுக்கு செய்ததெல்லாம் துரோகம்… துரோகம்… துரோகம் மட்டுமே.
காகிதத்தில் கப்பல் செய்து விளையாடுவதற்கு மக்களின் மனுக்கள் தான் கிடைத்ததா Stalin Uncle!
##திமுக_நாட்டிற்க்கும்_வீட்டிற்கும்_கேடு ##கேவலமான_ஆட்சி_திமுக_சாட்சி ##திமுக_நாட்டிற்க்கும்_வீட்டிற்கும்_பெண்களுக்கும்_கேடு ##dmkfails #dmkfails