ShareChat
click to see wallet page

*🙏🌹சிவ சிவ🌹🙏*அப்பனே அருணாச்சலா இடி கொடு மழை கொடு, இடிந்திடாமல் துணை கொடு. படி கொடு பாதை கொடு, படியாத மனத்துக்கு விடிவுகொடு. அருள் கொடு அன்பு கொடு, மருள் இல்லா மனதை கொடு. ஒரு நாளும் மறவா வரம் கொடு கருணை கொடு கதி கொடு. காருண்யா நற்சிந்தை கொடு. அன்பே சிவமென அறியலானேன். புண்ணியனே தன்யனானேன்.வேண்டேன் புகழ், வேண்டேன் செல்வம், வேண்டேன் விண்ணும் மண்ணும், வேண்டேன் பிறப்பு, இறப்பு, சிவம் வேண்டார் தமை நாளும் தீண்டேன், சென்று சேர்ந்தேன் மன்னு திருப்பெருந்துறை, இறை தாள் பூண்டேன், புறம் போகேன், இனிப் புறம் போகல் ஒட்டேனே.” #sivan #சிவன் #சிவ #சிவ சிவா சிவன் #சிவன் #சிவ சிவ #ஓம் நம சிவாய

39.3K ने देखा
27 दिन पहले