சிங்க வாகன சிங்காரியே ஓங்காரியே எங்க மனச நீ பாருமம்மா உன்ன ஏத்தித்தான் வச்சோமம்மா!
எங்கள் குங்குமமும் மாங்கல்யமும் நிலைக்கணுமே!
பிள்ளை இல்லாத பெண்களுக்கு பிள்ளை செல்வம் கிடைக்கணுமே!
பக்தி உணர்வோடு வேண்டுகிறோம்
முக்தி அளிப்பாயே முத்தாரம்மா!
அம்மா முத்தார மாரியம்மா எங்கள் குலம் காக்கும் தேவியம்மா! வாழ்வில் வளம் சேர்க்கும் முத்தாரம்மா! #💥குலசை முத்தாரம்மன் தசரா நாயகி உலகை ஆளும் ஓம் காளி ஓம் சக்தி💥🔥சந்தனம் தசராகுழு காயல்பட்டினம். #குலசை ஸ்ரீ முத்தாரம்மன் மகன் #🔱குலசை அன்னதான அரசி 🔱 kulasai_annathana_arasi #kulasai_sri_mutharamman_magan #🙏கோவில்