ShareChat
click to see wallet page

ஒன்றானவன் உருவில் இரண்டானவன் உருவான செந்தமிழில் மூன்றானவன் ஒன்றானவன் உருவில் இரண்டானவன் உருவான செந்தமிழில் மூன்றானவன் நன்றான வேதத்தில் நான்கானவன் நமச்சிவாய என ஐந்தானவன் நன்றான வேதத்தில் நான்கானவன் நமச்சிவாய என ஐந்தானவன் இன்பச் சுவைகளுக்குள் ஆறானவன்… இன்பச் சுவைகளுக்குள் ஆறானவன் இன்னிசை ஸ்வரங்களில் ஏழானவன் இன்பச் சுவைகளுக்குள் ஆறானவன் இன்னிசை ஸ்வரங்களில் ஏழானவன் சித்திக்கும் பொருள்களில் எட்டானவன் சித்திக்கும் பொருள்களில் எட்டானவன் தித்திக்கும் நவரச வித்தானவன் தித்திக்கும் நவரச வித்தானவன் பத்தானவன் நெஞ்சில் பற்றானவன் பன்னிரு கை வேலவனை பெற்றானவன் முற்றாதவன் மூல முதலானவன் முன்னைக்கும் பின்னைக்கும் நடுவானவன் முன்னைக்கும் பின்னைக்கும் நடுவானவன் ஆணாகிப் பெண்ணாகி நின்றானவன் அவையொன்று தானென்று சொன்னானவன் ஆணாகிப் பெண்ணாகி நின்றானவன் அவையொன்று தானென்று சொன்னானவன் அகிலம் காக்கும் தந்தை அண்ணாமலையாரே உன்‌ ஆழ்ந்த கருணையே கருணை #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #sivan #சிவன் #சிவன

686 ने देखा
13 घंटे पहले